
சென்னை ஏப்ரல் 5
அடுத்த் இரண்டு நக்ஸல் மூன்று ஆண்டுகளில் நக்ஸல் பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்பட்டு விடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
நேற்று இரவு ( 4 April) சென்னை அருகே ஆவடியில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும்,
நக்ஸல் வாதம்தான் நாட்டின் முதல் எதிரி
என்றும் தெரிவித்தார்
Good news
ReplyDeleteதென் தமிழக விஷ்வ சம்வாத் கேந்திராவின் முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஎத்தனையோ நல்ல செய்திகள் நாட்டில் இருக்கும் போது ஒரு எத்தரின் செய்திதானா நமக்கு முதல் செய்தியாகக் கிடைத்தது? நக்ஸல்களைக் களையெடுக்க இவர் வைத்துள்ள மந்திரம்தான் என்ன – சொல்லாமல் இவரது வார்த்தையை மட்டும் எப்படி நம்ப முடியும். இவராலும் இவரது அடிவருடிகளாலும் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஏற்றதாழ்வுகள் நக்ஸல்களை வளர்க்கவில்லை என்று எப்படிக் கூறமுடியும் ? இரு நாசகாரர்களில் யார் ஒழிந்தாலும் நாட்டுக்கு நல்லதுதான்.
நாரணன் நம்பி